ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

0 4333
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வாகன பதிவு, ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு க இந்த மாதம் 31-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்து இருப்பதால், மேலும் 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வருகிற ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments