இரண்டாவது கொரோனா தடுப்பூசியை வரும் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் போவதாக சீரம் சிஇஓ தகவல்

0 3759

வரும் செப்டம்பரில் தமது இரண்டாவது கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப் போவதாக சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடார் புனேவாலா தெரிவித்துள்ளார்.

கோவோவாக்ஸ் (Covovax) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அமெரிக்க தடுப்பூசி நிறுவனமான நோவாவாக்சுடன் இணைந்து சீரம் இந்தியா தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியின் சோதனை ஒரு வாரத்திற்கு முன் துவங்கி விட்டதாக அடார் புனேவாலா தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்க, பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசிக்கு 89 சதவிகித செயல்திறன் இருக்கிறது எனவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments