5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு அளிப்பது சாத்தியம் இல்லை - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

0 2043

5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதியை அளிப்பது சாத்தியம் இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விக்குப் பதிலளித்த அவர், இதனை கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைவது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடந்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments