இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் இழப்புடன் நிறைவு
இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குசந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 740 புள்ளிகள் சரிந்து 48 ஆயிரத்து 440 புள்ளிகளில் வர்த்தகமானது.
தேசிய பங்குசந்தை குறீயீட்டு எண்ணான நிப்டி 225 புள்ளிகள் குறைந்து 14 ஆயிரத்து 324 ல் வர்த்தகத்தை நிறைவு செய்தது. வாகன நிறுவனங்களின் பங்குகள் இழப்பை சந்தித்தன. அதைப் போன்று எண்ணெய் நிறுவன பங்குகளும் வீழ்ச்சி அடைந்தன.
Comments