ஜெ., மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 2531
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விமர்சனங்கள் வந்த காரணத்தினால், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது என்றார்.

அதிமுகவில் சசிகலாவை இணைப்பது பற்றி முதல்வரும், துணை முதல்வரும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கடம்பூர் ராஜு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments