ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

0 3546

ஜம்முகாஷ்மீரின் இரு பெரும் நகரங்களான ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

அங்கு பெய்த தொடர்மழை காரணமாகவும் நிலச்சரிவுகள் காரணமாகவும் நேற்று முதல் சாலைகள் மூடப்பட்டன. இங்கு வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாததால் நூற்றுக்கணக்கான வாகனங்கள், வாரிகள், பேருந்துகள் வரிசையாக அணி வகுத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாணவர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உணவு குடிநீர் போன்றவை அளிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments