இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராமேசுவரம் வர உள்ளதாக தகவல்

0 3966
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகிற ஏப்ரல் மாதம் ராமேசுவரம், தனுஷ்கோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் போரிஸ் ஜான்சன் இந்தியா வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகிற ஏப்ரல் மாதம் ராமேசுவரம், தனுஷ்கோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் போரிஸ் ஜான்சன் இந்தியா வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோடி, போரிஸ் ஜான்சன் சந்திப்பு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து இங்கிலாந்து நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் ராமேசுவரம் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது இந்தியா பாதுகாப்பு பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் உடன் இருந்தனர். போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26-ந் தேதி தனுஷ்கோடி வரலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments