அசாம் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேயிலை தொழிலாளர் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை- பிரதமர் மோடி உறுதி

0 2698
அசாம் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின், தேயிலை தொழிலாளர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின், தேயிலை தொழிலாளர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

அந்த மாநிலத்தின் லக்ஸ்மிபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளதால் அசாம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். ஆனால் பிரிவினைவாத கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக அவர் புகார் கூறினார்.

தேயிலை தொழிலாளருக்கான அடிப்படை ஊதியத்தை காங்கிரஸ் 100 ரூபாய்க்கு மேல் உயர்த்தவில்லை என்ற அவர், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் இருமுறை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments