சமையல் எண்ணெய் விலை உயர்வு ஏன்? அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

0 6715
சமையல் எண்ணெய் விலை உயர்வு ஏன்? அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

உள்நாட்டில் உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லாததால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர், கடந்த ஓராண்டாகவே உள்நாட்டில் உற்பத்தி தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லாததால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்றார்.

சர்வதேச விலையுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டில் சமையல் எண்ணெயின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலை என்பது அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றும் கூறினார்,   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments