ஐ.நா.மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு எதிரான போர்குற்ற தீர்மானம்: இந்தியா வெளிநடப்பு செய்தது பச்சை துரோகம்: வைகோ கண்டனம்

0 3024
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது பச்சை துரோகம்: வைகோ கண்டனம்

.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல், வெளிநடப்பு செய்தது, ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்கைக்கு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என அறிக்கை ஒன்றில் வைகோ தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments