அடுத்த மாதம் முதல் அனைத்து வகையான கார்களின் விலையும் உயர்வு: மாருதி சுசுகி நிறுவனம் தகவல்

0 3748
அடுத்த மாதம் முதல் அனைத்து வகையான கார்களின் விலை உயர்வு: மாருதி சுசுகி நிறுவனம் தகவல்

அடுத்த மாதம் முதல் அனைத்து வகையான கார்களின் விலையையும் உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை கணக்கிட்டு 2021 ஏப்ரலில் இருந்து வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு மாடல்களுக்கு ஏற்றபடி இந்த விலை உயர்வு இருக்கும் என குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம்,  எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்படவுள்ளது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments