கல்லூரி மாணவிகளுக்கு ஜப்பானிய தற்காப்புக் கலையைக் கற்றுத்தந்த ராகுல்காந்தி

0 2709

உடற்பயிற்சி, கடலுக்குள் நீச்சல் போன்ற பல சாகசங்களை செய்த காங்கிரஸ் எம்பி. ராகுல்காந்தி கொச்சியில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியாளராகவும் மாறினார்.

வயனாடு எம்பியான ராகுல் காந்தி தமது தொகுதிக்கு சுற்றுப் பயணம் செய்தார். அப்போது தமது உடல் பலத்தை காட்டி ஒரு கையால் புஷ் அப் பயிற்சியை செய்து காட்டினார். அதே போல் கடலிலும் மீனவர்களுடன் நீச்சல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று கொச்சியில் உள்ள புனித தெரசா மகளிர் கல்லூரி மாணவிகளிடையே அக்கியடோ எனும் ஜப்பானிய தற்காப்பு பயிற்சிகளை அளித்த கோச்சாக மாறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments