பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் : கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து முக்கிய ஆலோசனை

0 3960
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் : கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2-வது அமர்வு அடுத்த மாதம் 8-ம் தேதி முடிவடைகிறது.

கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்கள் குறித்தும், தயார் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments