தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2006
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.

அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிடுகிறார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments