மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
இலவசம் கொடுப்பதால் ஏழ்மையை நீக்க முடியாது - மநீம தலைவர் கமல்ஹாசன்
இலவசம் கொடுப்பதால் ஏழ்மையை நீக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் சீரழிந்து கிடக்கும் தமிழகத்தை சீரமைப்பதற்காக வந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
Comments