கொரோனா விஷயத்தில் அலட்சியம் காட்டினால் ஆபத்து - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

0 1767
கொரோனா தொடர்பாக மக்கள் அலட்சியம் காட்டினால் ஆபத்தில் முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொடர்பாக மக்கள் அலட்சியம் காட்டினால் ஆபத்தில் முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எச்சரித்துள்ளார்.

பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் தொற்றுநோய்க்கு எதிராக தங்கள் பாதுகாப்பைக் குறைக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அலட்சியம் காட்டினால் ஆபத்தில் முடியும் என அவர் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments