மும்பை தாராவி பகுதியில் வகைதொகையின்றி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

0 8860
மும்பை தாராவி பகுதியில் வகைதொகையின்றி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

மும்பை பெருநகரின் தாராவி பகுதியில், கொரோனா பாதிப்பு வகைதொகையின்றி அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டு, தாராவி பகுதியில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு, பின்னர், கடுமையான கட்டுப்பாடுகளால், உலக சுகாதார அமைப்பு உட்பட பலரும் பாராட்டும் வண்ணம் முற்றாக குறைந்தது. தற்போது, நாட்டில் 2ஆவது கொரோனா அலை வீசும் சூழலில், மும்பை தாராவி பகுதியில், பெருந்தொற்று பாதிப்பு அதிவேகத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாத கால அளவில், 62 விழுக்காடு அளவிற்கு கொரோனா பாதிப்பு உயர்ந்ததால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments