கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

0 3200
மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோவிட் பரவல் தொடர்பான விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோய் பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments