சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி?

0 49148
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகு எல்லோருடனும் பேசி முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

10 வயது முதல் 50 வயதுவரை உடைய பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது இல்லை.

இதுதொடர்பான வழக்கில், எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயன்றபோது அதனை எதிர்த்து பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments