அதிமுக சார்பில் களமிறங்கும் நட்சத்திர பேச்சாளர்கள்

0 11686
அதிமுக சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் சனிக்கிழமை முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் சனிக்கிழமை முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளரும், பிரபல சினிமா டைரக்டருமான ஆர்.வி.உதயகுமார், நட்சத்திர பேச்சாளர் வி.எம்.சுப்புராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் லியாகத் அலிகான், நடிகர்கள் மனோபாலா, ரங்கநாதன், அனுமோகன், பேச்சாளர்கள் ஆர்.சுந்தர்ராஜன், அஜய் ரத்தினம், வெண்ணிற ஆடை நிர்மலா, கஞ்சா கருப்பு, குண்டு கல்யாணம், நடிகர் வையாபுரி, ரவிமரியா, சிங்கமுத்து, உள்ளிட்டோர் நாளை முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments