என்னது துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமியா? அமைச்சர் டங்க் ஸ்லிப்!

0 5354
என்னது துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமியா? அமைச்சர் டங்க் ஸ்லிப்!

திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், துணை முதலமைச்சர்  பழனிசாமி என தவறுதலாக கூறியதால் அந்த இடம் கலகலப்பானது.

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகக் களமிறங்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இன்று ஒய்எம்ஆர் பட்டி, ஆர்த்தி தியேட்டர் சாலை, கோபால்நகர்,அபிராமி குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பேச்சைத் தொடங்கும்போதே, முதலமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் என்று கூறுவதற்கு பதிலாக ஓ.பழனிசாமி அவர்களும் என்று கூறி கலகலப்பூட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments