தேசவிரோத காரியங்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

0 1640
தேசவிரோத காரியங்களுக்கு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசவிரோத காரியங்களுக்கு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்றார். 

மாற்று கருத்துகளை மத்திய அரசு வரவேற்பதாக கூறிய அவர், உலக அளவில் இந்தியாவை களங்கப்படுத்த சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டுமா என்று இந்த சபை சிந்திக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments