புதிய உச்சமாக மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 25,833 பேருக்கு கொரோனா

0 2136
மகாராஷ்ட்ராவில் இந்த ஆண்டில் புதிய உச்சமாக ஒரே நாளில் 25 ஆயிரத்து 833 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மகாராஷ்ட்ராவில் இந்த ஆண்டில் புதிய உச்சமாக ஒரே நாளில் 25 ஆயிரத்து 833 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தனர். நாக்பூர், புனே போன்ற நகரங்களில் கொரோனா வீச்சு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது வரை பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த போதும் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments