அயோத்தியின் ராமர் கோயிலுக்கு 300 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கிய வயதான தம்பதியினர்

0 4642
உத்தரபிரதேசம், அலிகரில் 300 கிலோ எடையுள்ள பூட்டை வயதான தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அத்தம்பதியினர், ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பூட்டை தயாரித்து வருவதாக கூறினர்.

உத்தரபிரதேசம், அலிகரில் 300 கிலோ எடையுள்ள பூட்டை வயதான தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அத்தம்பதியினர், ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பூட்டை தயாரித்து வருவதாக கூறினர்.

பூட்டின் நீளம் 6 அடி 2 அங்கலமும், அகலம் 2 அடி 9.5 அங்கலமும் உள்ளதாக கூறும் அவர்கள், சாவியின் எடை 12 கிலோ எடையுடன் தயாரித்து உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த மிகப்பெரிய பூட்டை, அயோத்தியில் உருவாகவுள்ள ராமர் கோயிலுக்கு தயாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments