கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அகமதாபாத்தில் பேருந்து போக்குவரத்திற்கு தடை

0 5525
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அகமதாபாத்தில் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அகமதாபாத்தில் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைத்து அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், அங்கு உள்ள அரசு, தனியார் ஜிம்கள், பூங்காக்கள், தீம் பார்க்குகள், விளையாட்டு கிளப்கள், விளையாட்டு மைதானங்களும் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments