சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ததால், அதிமுகவில் இருந்து சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் நீக்கம்

0 3834
சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சந்திரசேகரன் நீக்கப்பட்டார்.

சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சந்திரசேகரன் நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரனை எதிர்த்து, சந்திரசேகரன் எம்எல்ஏ, சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ததோடு, வேட்பாளரை தோற்கடிப்பதாக செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments