கட்சி பார்த்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதில்லை - பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி

0 1456
கட்சி பார்த்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதில்லை - பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி

ட்சி பார்த்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதில்லை- கருப்பு பணம் வைத்திருப்போர் வீடுகளில்தான் ரெய்டு நடக்கும் என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவரிடம், திமுகவினரை அச்சுறுத்தும் விதமாக வருமான வரி சோதனை நடத்தப்படுகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது இவ்வாறு பதிலளித்தார்.

பாஜகவினரிடம் கருப்பு பணம் இல்லையா என கேட்டபோது, பாஜகவினரிடம் பணமே இல்லை என்றார் சி.டி.ரவி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments