மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத டாஸ்மாக் கடைகள் மூடப்படும்- கமல்ஹாசன் வாக்குறுதி

0 2650
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத டாஸ்மாக் கடைகள் மூடப்படும்- கமல்ஹாசன் வாக்குறுதி

மிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பாதியாக குறைக்கப்படும் என்று மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஈரோடு கருங்கல்பாளையம் அருகே மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மையத்தின் திட்டங்களை பற்றி கேலி பேசியவர்கள் இப்போது அதனை ஏற்று மாற்றி அறிவிக்கிறார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments