தேர்தல் விதிமுறைகளை மீறி ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் விநியோகம்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு

0 3768
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் விநியோகம்

திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நத்தம் அடுத்த காட்டு வேலம்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நத்தம் விஸ்வநாதன் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கி உள்ளார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய வீடியோ வெளியானது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கில் ஆரோக்கியதாஸ் அளித்த புகாரை அடுத்து நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments