சாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள்; சாதிப்பவனைப் பார்த்து ஓட்டுப் போடுங்கள்: கமல்ஹாசன்

0 3162
சாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள்; சாதிப்பவனைப் பார்த்து ஓட்டுப் போடுங்கள்: கமல்ஹாசன்

சாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள்; சாதிப்பவனை பார்த்து ஓட்டுப் போடுங்கள் என்று மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார்.

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வேட்பாளர்கள் மக்கள் குறைகளை தெரிந்து கொண்டு வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும்  என்றும் மநீம வேட்பாளர்கள் போலியான வாக்குறுதிகளை கொடுக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments