சீனாவில் 24 வகையான வவ்வால் கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு: ஆய்வில் அதிர்ச்சி!

0 3949
சீனாவில் 24 வகையான வவ்வால் கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு: ஆய்வில் அதிர்ச்சி

சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டிருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் வவ்வால் வைரசுகள் பற்றி  ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தென்மேற்கு சீனாவில் 4 கிலோ மீட்டர் கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் 4 வைரசுகள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசுகளுடன் தொடர்புடையவை என்றும் அவற்றில் ஒரு வைரசானது கொரோனா வைரசின் மரபணுவை சுமந்திருந்தது என்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments