அகமதாபாத்தில் இன்று நடக்கிறது இந்தியா- இங்கிலாந்து மோதும் 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

0 5999
இந்தியா- இங்கிலாந்து மோதும் 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடக்கிறது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று சமனில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

அதே நேரத்தில், கடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு பழி வாங்கும் வகையில் இங்கிலாந்து வீரர்களும் முனைப்புடன் உள்ளதால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments