அண்ணாமலையாருக்கும் திமுகவுக்கும் நெருங்கிய உறவு..! எ.வ. வேலு சொன்ன ரகசியம்

0 3806
அண்ணாமலையாருக்கும் திமுகவுக்கும் நெருங்கிய உறவு..! எ.வ. வேலு சொன்ன ரகசியம்

அண்ணாமலையாருக்கும், திமுகவுக்கும் நெருங்கிய உறவு உண்டு என திமுக வேட்பாளர் எ.வ.வேலு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் வாசலில் கடைவைத்திருக்கின்ற பெண்களிடம் வாக்கு சேகரித்த சட்டமன்ற வேட்பாளர் எ.வ.வேலு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், அண்ணாமலையாருக்கும், திமுகவுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக கூறினார்

மத்திய தொல்பொருள் துறை கையகப்படுத்திய திருவண்ணாமலை கோயிலை 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால், வாக்குறுதி அளித்தபடி கலைஞர் மீண்டும் அண்ணாமலையார் கோவிலை மீட்டுக் கொடுத்தார் என்று பெருமையுடன் நினைவு கூர்ந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments