குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவதில் இருந்து அதிமுக ஒருபோதும் பின்வாங்காது - அமைச்சர் ஜெயக்குமார்

0 1322
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவதில் இருந்து அதிமுக ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவதில் இருந்து அதிமுக ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 7-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் திமுக நாடகம் ஆடியதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், சி.ஏ.ஏ. சட்டம் குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சத்தை திரும்ப பெற கூறுவோம் என தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments