எல்ஐசி தனியார் மயமாக்கப்படாது - மத்திய அரசு உறுதி

0 3074
எல்ஐசி தனியார் மயமாக்கப்படாது - மத்திய அரசு உறுதி

எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனியார் மயமாக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, துணை கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் இதனை தெரிவித்தார்.

ஐபிஒ எனப்படும் பொதுப் பங்கு வெளியீடு மூலமாக எல்ஐசியில் முதலீடு அதிகரிக்கும் என்றும், ஐபிஒ மூலமாக பங்குகளை வாங்குவோருக்கு  மட்டுமின்றி அது நாட்டிற்கே பயன் ஏற்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments