ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் பலி

0 1394
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தாலிபன் பயங்கரவாதிகள் 18 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கான் அரசுக்கும், தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் கத்தாரில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படாததால், ஆப்கானில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களை தாலிபன் பயங்கரவாதிகள் அரங்கேற்றினர்.

இந்நிலையில் காந்தகார் மாகாணத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது விமானப் படையின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில்  18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments