தர்மடம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

0 1865
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தை போல் கேரளாவிலும் அடுத்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தமாக 140 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் தலைமை வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 85 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில், கண்ணூர் ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments