கிராமி விருது விழாவில் மாஸ்க் அணிந்து வந்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த லில்லி சிங்

0 2433
கிராமி விருது விழாவில் மாஸ்க் அணிந்து வந்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த லில்லி சிங்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கன்னடாவைச் சேர்ந்த யூடியூப்பர் லில்லி சிங், I stand with farmers என்ற வாசகம் எழுதிய முகக்கவசத்தை அணிந்து வந்துள்ளார்.

ஏற்கனவே, ராப் பாடகர் ரிஹானா, மியா கலிஃபா உள்ளிட்டோரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments