இது கதை அல்ல நிஜம்... ஊதா நிறத்தில் காட்சியளிக்கும் தென்கொரியத் தீவு

0 2983

விசித்திரக் கதைகளில் மட்டுமே நடப்பது போல் நகரம் முழுவதும் ஊதா நிறத்தில் காட்சியளிப்பது தென்கொரியாவில் சாத்தியமாகியுள்ளது.

அங்குள்ள பன்வோல் மற்றும் பக்ஜி (banwol, bakji) உள்ளிட்ட தீவுகள் முற்றிலும் ஊதா நிறமாகவே காட்சியளிக்கிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் வயதானவர்களே வசித்து வரும் நிலையில் ஊதா நிற சுற்றுலாவிற்காக இங்கு வரும் சிறுவர்களை அப்பகுதியினர் மிகுந்த அரவணைப்போடு வரவேற்கின்றனர்.

அங்கு வாழும் மக்கள் உடைகள், வீட்டுக் கூரைகள், சாலைகள் மட்டுமல்லாது சாதத்தையும் ஊதா நிறத்திலேயே கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments