அதிமுக தேர்தல் அறிக்கை: அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம், விலையில்லாத அரசு கேபிள் திட்டம் அறிமுகம்!

0 4693

அதிமுக தேர்தல் அறிக்கையை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைந்து வெளியிட்டனர்

அனைவருக்கும் வீடு அம்மா இல்லம் திட்டம்

அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி

விலையில்லாத அரசு கேபிள் திட்டம் அறிமுகம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments