ஸ்பெயினில், கடற்கரை அருகே வந்து செல்லும் திமிங்கலங்கள்

0 3069
ஸ்பெயினில் கடற்கரை அருகே நீந்தி செல்லும் திமிங்கலங்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.


ஸ்பெயினில் கடற்கரை அருகே நீந்தி செல்லும் திமிங்கலங்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

80 அடி நீளம் வரை வளரும் துடுப்பு இனத் திமிங்கலங்கள் ஆழம் குறைவான பகுதிகளில் வசிக்கும் இறால்களை உண்பதற்காக கரை அருகே அடிக்கடி வந்து செல்கின்றன.

கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள தனியார் தொண்டு நிறுவனம் பார்சிலோனா நகர கடற்கரை பகுதிகளை ட்ரோன்கள் மூலம் 700 மணி நேரம் படம் பிடித்த போது இந்தக் காட்சிகள் பதிவாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments