தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யாவின் மகளுக்கு ஆந்திர அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி

0 4991
இந்திய தேசிய கொடியை வடிவமைத்த ஆந்திராவை சேர்ந்த பிங்கலி வெங்கய்யாவின் மகளுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி 75 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த ஆந்திராவை சேர்ந்த பிங்கலி வெங்கய்யாவின் மகளுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி 75 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பட்லபெனுமர்ரு கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியான பிங்கலி வெங்கய்யா, நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்தவர். 

இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில் பிங்கலி வெங்கையாவின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அவரது மகள் சீதாமகா லட்சுமியை சந்தித்து 75 லட்சம் ரூபாய் நிதியுதவியாக அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments