உறைந்த குளத்துக்குள் நகரமுடியாமல் முடங்கி கிடக்கும் உயிரினங்கள்
அமெரிக்காவை வாட்டி வதைத்துவரும் பனிப்பொழிவு ஊர்வன இனத்தையும் திக்குமுக்காட செய்துள்ளது.
குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டிவருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் உறைந்து, சாலைகளை பனிக்கட்டிகள் ஆக்கிரமித்துள்ளதால் விலங்குகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன.
இந்நிலையில் டெக்சாஸில் குளத்தில் வாழும் தவளைகள், பாம்புகள் போன்றவை உறைந்துபோய் ஒரு இடத்தைவிட்டு மற்றொரு இடத்திற்கு நகரமுடியாமல் தவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments