ஜோர்டானில் மருத்துவமனையில் ஆக்சிஜன் செயலிழப்பால் கொரோனா நோயாளிகள் 7பேர் உயிரிழப்பு

0 1762
ஜோர்டானில் மருத்துவமனையில் ஆக்சிஜன் செயலிழப்பால் கொரோனா நோயாளிகள் 7பேர் உயிரிழப்பு

ஜோர்டானில் மருத்துவமனையில் ஆக்சிஜன் செயலிழப்பு காரணமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் பிரதமர் Bisher al Khasawneh இந்த சம்பவம் மிகப்பெரிய தவறு என்றும் வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக தாம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும், இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரை பணி நீக்கம் செய்ததாக தெரிவித்த பிரதமர், இந்த சம்பவத்திற்கு அரசு முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments