7வது சர்வதேச யோகா தினம்..! 100 நாள் கவுன்ட்டவுனை தொடங்கி வைத்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ

0 1609
7வது சர்வதேச யோகா தினம்..! 100 நாள் கவுன்ட்டவுனை தொடங்கி வைத்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ

ழாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி 100 நாள் கவுன்ட்டவுனை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘யோகக் கலையின் வளர்ச்சிக்கு அபரிமிதமான பங்களிப்பு செய்தவர்களிடம் இருந்து நிகழாண்டு ஏப்ரல் மாதம் பிரதமரின் யோகா விருதுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்றும் இந்த ஆண்டு 7-ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான 100 நாள் கவுண்ட்டவுன் தொடங்கி வைக்கப்படுகிறது’ என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments