அதிமுகவினர் மாற்று கட்சியில் இணைவது அரசியல் தற்கொலைக்கு சமம் - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 2420

திமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைவது என்பது அரசியல் தற்கொலைக்கு சமம் என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தலில் இருமுனை, மும்முனை என எத்தனை முனை போட்டி வந்தாலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments