சீனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நட்பு நாடுகளுக்கு துணை நிற்க உறுதி : குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரை

0 2902
சீனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நட்பு நாடுகளுக்கு துணை நிற்க உறுதி : குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரை

காணொலி வாயிலாக நடைபெற்ற குவாட் அமைப்பின் நான்கு நாடுகள் கொண்ட உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரை நிகழ்த்தினார்.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளடங்கிய குவாட் அமைப்பின் மாநாட்டில் பேசிய ஜோ பைடன், இதர மூன்று நாடுகளுக்கும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார்.

சீனாவால் குவாட் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பதற்றம் தணிய வேண்டும் என்றும் இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி நிலவ துணை இருப்பதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

பிரதமர் மோடியை காண்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜோ பைடன் தமது காணொலி உரையில் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments