ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பொதுபயன்பாட்டுக்கு உபயோகிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

0 2388
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பொதுபயன்பாட்டுக்கு உபயோகிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை பொதுபயன்பாட்டுக்கு உபயோகிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்து உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒருமுறை மட்டும் செலுத்தக்கூடிய தடுப்பூசி முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் சுகாதார இயக்குனர் ஸ்ட்டெல்லா கிரியாக்கிட்ஸ் (Stella Kyriakides) அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments