பிரம்மபுத்திரா நதியில் சர்ச்சைக்குரிய நீர் மின் திட்டம்: சீனா நாடாளுமன்றம் ஒப்புதல்

0 3507
பிரம்மபுத்திரா நதியில் சர்ச்சைக்குரிய நீர் மின் திட்டம்: சீனா நாடாளுமன்றம் ஒப்புதல்

திபெத்தின் பிரம்மபுத்ரா நதியில் சர்ச்சைக்குரிய நீர்மின் திட்டம் உள்பட 60 திட்டங்களுக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் 6 நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்  கடைசி நாளான நேற்று  60 திட்டங்களைக் கொண்ட ஒரு மேம்பாட்டு வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.திபெத்தின் பிரம்மபுத்ரா நதியில் சர்ச்சைக்குரிய நீர்மின் திட்டம் உட்பட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை உள்ளடக்கிய மெகா வரைபட திட்டங்களுக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments