சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 800 சதுர அடியில் நூலால் பின்னப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிசின் சுவர் ஓவியம்

0 1652
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 800 சதுர அடியில் நூலால் பின்னப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிசின் சுவர் ஓவியம்

ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நூலால் பின்னப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிசின் சுவர் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.

வாஷிங்டன் நகர சாலையில் உள்ள சுவற்றில் 800 சதுர அடி உயரம் கொண்ட கமலா ஹாரிசின் நூல் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தில் கமலா ஹாரிசுக்கு பெருமை சேர்க்கும் விதமாக லாஸ் ஏஞ்செல்சை சேர்ந்த லண்டன் கே என்ற பெண் ஓவியத்தை ஏற்பாடு செய்து உள்ளார்.

அதேபோல் அமெரிக்க இலக்கிய வரலாற்றில் 22 வயதில் சிறந்த பெண் கவிஞராக அமெரிக்க மக்களால் கொண்டாடப்பட்ட அமண்டா கோர்மனின் சுவர் ஓவியமும் வரையப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments